மேலும் செய்திகள்
தமிழக மீனவர்கள் 18 பேர் கைது!
03-Dec-2024
ராமேஸ்வரம்: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை, எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
03-Dec-2024