ஆறு மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 15 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில், ஆறு மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கள் உட்பட, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 15 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.