உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மினி பஸ் மோதி 2 பேர் பலி

மினி பஸ் மோதி 2 பேர் பலி

அன்னூர்: அன்னூரில் மினிபஸ்மோதி சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக பலியானார்கள். கோவை மாவட்டம் அன்னூரிலிருந்து முன்டிபாளையம் நோக்கி சென்ற மினி பஸ் காசபாளையம் என்ற இடத்தில் எதிரே வந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த விசானம்பாளையத்தை சேர்ந்த லட்சுமணன்(40) மற்றும் பழநிசாமி(22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ