உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது

20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது

பாளை அருகே குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 20 டன் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இதுசம்பந்தமாக ராஜக்கண், ஆயிரம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ