உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 டன் சுக்கு பறிமுதல்

2 டன் சுக்கு பறிமுதல்

ராமநாதபுரம்: தோப்புவலசை கடற்கரையில், இலங்கைக்கு கடத்துவதற்காக 50 சாக்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி (சுக்கு) நேற்று இரவு ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி அடுத்த தோப்புவலசை கடற்கரையில், இலங்கைக்கு கடத்துவதற்காக 50 சாக்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி (சுக்கு) நேற்று இரவு ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சுக்கின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை