வாசகர்கள் கருத்துகள் ( 1 )
formalities, nothing will change Anna Nagar to aminjikarai, aminjikarai to Vadapalani, Vadapalani to Kodambakkam, Kodambakkam to tnagar... why can't transfer minimum 300 km from current service please
சென்னை : தமிழகத்தில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஆயுதப்படை டி.ஜி.பி.,யாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு, கூடுதல் பொறுப்பாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன் விபரம்: பெயர் - தற்போதைய பதவி - புதிய பதவி - * டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி., கூடுதல் பொறுப்பாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் - * ஜெயராம் - காத்திருப்போர் பட்டியல் குடிமைப் பாதுகாப்பு இயக்குநர் மற்றும் ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டன்ட் ஜெனரல் - * பவானீஸ்வரி கூடுதல் கமிஷனர் ஆவடி -ஐ.ஜி., காவல் துறை தலைமை அலுவலகம் மற்றும் போக்குவரத்து, சென்னை *- பாபு ரயில்வே ஐ.ஜி., காவல் துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி., *- விஜயலட்சுமி சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி., - திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி., *- சசி மோகன் கோவை சரக டி.ஐ.ஜி., திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., *- சாமிநாதன் - திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., கோவை சரக டி.ஐ.ஜி., *- மணிவண்ணன் - நெல்லை போலீஸ் கமிஷனர் - ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., -* தேஷ்முக் சேகர் சஞ்சய் - ராமநாதபுரம் சரக டி.ஐ,ஜி., - நெல்லை போலீஸ் கமிஷனர் * - ஜெயந்தி - தொழில்நுட்ப சேவைகள் டி.ஐ.ஜி., சென்னை - தாம்பரம் சட்டம் - ஒழுங்கு இணை கமிஷனர் * - ஜெயலட்சுமி - தாம்பரம் சட்டம் -- ஒழுங்கு இணை கமிஷனர் - தொழில்நுட்ப சேவைகள் டி.ஐ.ஜி., சென்னை * - சிபி சக்கரவர்த்தி - தமிழக செய்தித்தாள் காகித நிறுவன தலைமை விஜிலன்ஸ் அதிகாரி - திருச்சி சரக டி.ஐ.ஜி., * - ஆதர்ஷ் பச்சேரா - சென்னை சைபர் கிரைம் எஸ்.பி., - திருச்சி ரயில்வே எஸ்.பி., *- ராஜன் - திருச்சி ரயில்வே எஸ்.பி., - சென்னை ரயில்வே எஸ்.பி., *- சியாமளா தேவி - திருச்சி துணை கமிஷனர் - மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்.பி., சென்னை *- சாம்சன் - மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்.பி., சென்னை - அமலாக்கப்பிரிவு எஸ்.பி., மதுரை * - ராஜேஸ்வரி - மதுரை துணை கமிஷனர் - கோவை துணை கமிஷனர் *- திவ்யா - கோவை துணை கமிஷனர் - மதுரை துணை கமிஷனர் * - சிபின் - செங்கல்பட்டு எஸ்.பி., - ராணிப்பேட்டை எஸ்.பி., *- அய்மன் ஜமால் - ராணிப்பேட்டை எஸ்.பி., - செங்கல்பட்டு எஸ்.பி., ***
formalities, nothing will change Anna Nagar to aminjikarai, aminjikarai to Vadapalani, Vadapalani to Kodambakkam, Kodambakkam to tnagar... why can't transfer minimum 300 km from current service please