உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2000 கிலோ ஜெலட்டின் பறிமுதல்; கோவையில் அதிர்ச்சி

2000 கிலோ ஜெலட்டின் பறிமுதல்; கோவையில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் சரக்கு வாகனத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 2000 கிலோ ஜெலட்டின் வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. வாகனத்தை ஓட்டிச் சென்ற மலப்புரத்தைச் சேர்ந்த சுபேரிடம் விசாரணை நடந்து வருகிறது.தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு சரக்கு வாகனத்தில் சட்டவிரோதமாக வெடிபொருள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. அந்த வகையில், கோவை மாவட்டம் மதுக்கரையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 2000 கிலோ ஜெலட்டின் வெடிபொருள் (15 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள்) பறிமுதல் செய்யப்பட்டது. வாகனத்தை ஓட்டிச் சென்ற மலப்புரத்தைச் சேர்ந்த சுபேர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஜெலட்டின் வெடிபொருள் எங்கு கடத்தப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார்? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தமிழ்வேள்
ஆக 26, 2025 20:34

மலப்புரம் பகுதி தென்னகத்தின் நவகாளி... அதைச் சார்ந்த குல்லா ஜெலட்டின் அதிக அளவில் கடத்துகிறான் என்றால் பெரும் பயங்கரவாத சம்பவங்கள் நடத்த திட்டமிட்டு வேலை பார்க்கிறார்கள் என்று பொருள்.. இதன் ஆணி வேர் திராவிட காங்கிரஸ் பாரம்பரியங்களில் சென்று சேர வாய்ப்புகள் அதிகம் உள்ளன...பாரத அரசு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.... கேரள/ தமிழக மாநிலங்கள் அடுத்து பத்தாண்டு காலத்துக்கு இடைவெளி இன்றி ராஷ்ட்ரபதி ஆட்சியில் இருப்பது நல்லது...மீண்டும் மீண்டும் காஷ்மீர் மேற்கு வங்க சம்பவங்கள் தேவையற்றவை.. ஜனநாயகத்தை விட தேச பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று..


MARUTHU PANDIAR
ஆக 26, 2025 20:27

சரி தான் ரொம்ப பொங்காதீங்கப்பா ஆளாளுக்கு. வெயில் காலம் நீண்டுக்கிட்டே இருக்குல்ல. எல்லா ஊர்லயும் சூடு தாங்க முடியல இல்லையா? ஸ்பெஷல் ஐஸ் கிரீம் தயாரிக்கறதுக்காக ஸ்பெஷல் ஐஸ் கிரீம் குச்சிகள் கூட அவுங்க கொண்டு போயிருக்கலாம். என்ன ஏதுன்னு விசாரணை நடக்கற வரை எதுக்கப்பா இந்த அவசரம்? பொறுமையா யிருங்கப்பா அப்புடீங்கறாங்க மக்கள் ...


வாய்மையே வெல்லும்
ஆக 26, 2025 19:06

ஒட்டு பிச்சைக்காக வங்காள கள்ளக்குடியேறிகளின் இந்திய மண்ணில் புகுந்து களியாட்டம் , வங்கத்து மமதையை ரிவிட்டு அடிச்ச நிறைய நாட்டிற்கு எதிராக கலகம் செய்பவர்களை கண்டு ஒடுக்கலாம் .


V RAMASWAMY
ஆக 26, 2025 18:46

25 ஆண்டுகளுக்கு முன்னரே கோவையில் குண்டு வெடிப்புகள் நடந்தன. அதன் தொடர்பாக ஏன் கண்காணிப்புக்களும் நடவடிக்கைகளும் நடக்கவில்லை? மாறாக சம்பந்தப்பட்டவரை விடுதலை செய்தது, இவையெல்லாம் அவர்களுக்கு ஆதரவாகுமென்று ஒரு சாதாரண மனிதருக்கே தோன்றும் போது காவல்துறை ஏன் கண்காணிக்கவில்லை இத்தனை ஆண்டுகளாக? அவர்கள் ஜெலட்டின் பறிமுதல் பற்றி அதிர்ச்சி என்று சொல்வது தான் அதிர்ச்சியாக இருக்கிறது.


subramanian
ஆக 26, 2025 14:36

அழிந்து ஒழிக திமுக குடும்பம். எரிந்து அழிக அவர் தேகம். நைந்து அழிக தீவிரவாதம். வென்று ஓங்குக தேசியம்.


Hari
ஆக 26, 2025 14:07

அன்னான் ஸ்டாலின் பேட்டி கொடுப்பார் எப்படி .....malaiyalathil தீ குச்சி என சொன்னதை அறியலாத தமிழக போலீசு ஜெலட்டின் குச்சி என தவறான தகவல் கொடுத்துவிட்டனர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தேன் .


G Mahalingam
ஆக 26, 2025 13:38

மலப்புரம் பெயரை கேட்டாலே அங்கு இருப்பவருக்கு சொகுசான பகுதி. ஆனால் மற்றவருக்கு?


Perumal Pillai
ஆக 26, 2025 13:20

Malappuram. It says all and so dont look further. The persons who earlier tried to camouflage bomb blast as cooker accident will try to mask this incident too something as Matthappu meant for the upcoming Diwali festival.


Nagarajan D
ஆக 26, 2025 13:20

எந்த கொம்பனும் குறை சொல்லமுடியாத ஆட்சி


Keshavan.J
ஆக 26, 2025 12:37

நாளை இந்த ட்ராவிடிய போலீஸ் கூறுவார்கள் அது ஜெலட்டின் குட்சியே ல்லை என்று. அது குளிர் படுத்த பட்ட கோழி கய்மா கறி என்று


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை