உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கால்நடை மருத்துவ படிப்பு 20,317 பேர் விண்ணப்பம்

கால்நடை மருத்துவ படிப்பு 20,317 பேர் விண்ணப்பம்

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், இளநிலை பட்டப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு, கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது. நேற்றுமுன்தினம் வரை, 20,317 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க 27ம் தேதி கடைசி நாள். மேலும் விபரங்கள், https://adm.tanuvas.ac.inஇணையதளத்தில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை