21,904 பஸ்கள்
சென்னை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன.,13 வரை, 13,536 சிறப்பு பஸ்கள் உட்பட, 21,904 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பயணியர் www.tnstc.in என்ற இணையதளம், செயலி வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதுவரை, இரண்டு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.