உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3 பேர் பரிதாப பலி

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர்.சிவகாசியை சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் சேர்ந்து திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் அனைவரும் குளித்துள்ளனர். அப்போது குளித்துக்கொண்டிருந்த முருகனின் மகள்கள் மேனகா, சோலை ஈஸ்வரி மற்றும் அவரது உறவினர் ஒருவர் என 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Matt P
ஆக 15, 2024 23:39

ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்பார்கள். பாதுகாப்பா குளிக்க ஆறு சரியா இருக்கிறதை தீர்மானித்து கவனமா இறங்க வேண்டும்.


தென்காசி ராஜா ராஜா
ஆக 15, 2024 16:49

அடிக்கடி உயிர் பலி நடக்கிறது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ