மேலும் செய்திகள்
மதுரைக்கு 60 கூடுதல் டவுன் பஸ்கள்
18-Apr-2025
மகளிர் விடியல் பயணம் வாயிலாக, நான்கு ஆண்டுகளில், 675 கோடி, 98 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதனால், ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம், 1,200 ரூபாய் மிச்சமாகிறது என, ஒரு தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. கடந்த 2024- - 25ம் ஆண்டு, 1,536 கோடி ரூபாயை ஒதுக்கி, 3,000 புதிய பஸ்கள் வாங்க உத்தரவிட்டதில், 1,210 பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. 2025- - 2026ம் ஆண்டுக்கு 3,000 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளன. போக்குவரத்து ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து, பலகட்ட பேச்சு நடந்துள்ளது. சட்டசபை கூட்டம் முடிந்த பின் நடக்கும் பேச்சில் இறுதி செய்யப்படும். -சிவசங்கர்போக்குவரத்து துறை அமைச்சர்
18-Apr-2025