உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்ப்பட்டு ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 190 ஆக உள்ளது. சென்னையில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை