மேலும் செய்திகள்
ஆதியோகி சிலையுடன் கரூர் வந்த ரத யாத்திரை
3 hour(s) ago
குளித்தலை வட்டாரத்தில் விவசாய பணிகள் கள ஆய்வு
3 hour(s) ago
இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக காத்திருப்பு போராட்டம்
3 hour(s) ago
அரூரில் சாரல் மழை
3 hour(s) ago
நெல்லை: கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக 4-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின்நிலையத்தினை நிரந்தரமாக மூடக்கோரி இடிந்தகரை அருகே கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள், மீனவர்கள் என பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 4-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago