வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சரியான கருத்து. இறந்த குழந்தைகளுக்கு ஆழந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
அனுதாபங்கள். சிறுவர், சிறுமியருக்கு நீச்சல் பயிற்சி கட்டாயம் தேவை. இதற்கு தமிழக மாநிலம், உள்ளாட்சி அமைப்புகள் வசதி செய்ய வேண்டும். முன்பு பெற்றோர் உதவியுடன் நீச்சல், சைக்கிள் தெரிந்தவர்கள் அதிகம். தற்போது பிள்ளைகள் கவனம் சினிமா, டிவி போன்ற கேளிக்கை. சிறுவர்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளவை பற்றி அரசு தேர்வு செய்து பயிற்சி கொடுக்க வேண்டும். கட்சிகள் வாக்காளர்கள் பற்றி சிந்திக்கும் முறை மாற, தேர்தல் சீர் திருத்தம் உதவும்.
ஆழ்ந்த இரங்கல்