வாசகர்கள் கருத்துகள் ( 31 )
இது ஒவ்வொரு முறை திராவிட மடெல் ஆட்சிக்கு வரும் போதும் வீட்டு வசதி வாரியம் சொத்துக்கள் மாஃபியாக்களுக்கு கொடுக்கப்படும் ஒரு விங்ஞான மாடெல் ஊழல்..
மிக்க நன்று கடவுளின் கருணை
யானை வாயிகுள்ள போன கரும்பு திரும்ப கிடைச்சிருக்கு லக்
நீங்கல்லாம் ரொம்ப நல்லவங்க... ம்ம்ம் நம்பிட்டோம் டா...
பின்னாளில் மொத்தத்தையும் சுருட்ட சுலபமாயிடிச்சி
எல்லா தனியார் சொத்துகளையும் பொது நலன் கருதி, மாநில அரசு கையகப்படுத்த முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இது தெரிந்தவுடன் அவசர அவசரமாக இந்த முயற்சி???என்ன திராவிட அறிவிலி மடியல் அரசே சரிதானே
அந்த உரிமையாளர்கள் எல்லாம் உங்க சொந்தக்காரர்கள் தானே. உங்க ஒப்படைப்பு எப்படி என்று எல்லோருக்கும் theriyum
இதுக்கெல்லாம் ஒரு விழாவா... ரெம்ம்ம்ம்ம்ப காமெடியா போயிக்கினு இருக்கு.... அறுபது ஆண்டுகள் கழித்து எனக்கு துப்பில்லை...நீயே எதாவது பண்ணிக்கோன்னு சொல்றதுக்கு கூச்சமே இல்லாமல் மேடை போட்டு கொண்டாட தமிழக அரசியல் வியாதிகளால் மட்டுமே முடியும்
60 ஆண்டு கடந்தும் உண்மையில் உரிமையாளருக்கு போவது போல் போக்கு காட்டி மாபியா கைக்கு பின் பக்க வாசல் வழியாக் செண்று அடைகிறது, என்பது தான் கடந்த கால வரலாறு இது தானே கால காலமாக நம்ம வழக்கம்... வடிவேலு பாணியில்
What ever dmk does good or bad, bjp fans in dinamalar will comment against dmk. They are yet not knowing the top brass of bjp and dmk and close with each other in the back yard. Pity for these die hard bjp fans commenting here
இதுக்கெல்லாம் விழாவா? கலெக்டர் செய்ய கூடிய சாதாரண வேலைய முதல்வர் பெரிய சாதனை போல விழா?
உன் திருட்டுத்திராவிடியா தொளபதி தெலுங்கனுக்கு வேலைவெட்டி எதுவுமில்லாதை வெளிக்காட்டினால் அவமானம். எனவே இதைப்போன்ற கேனத்தமாக தனது பதவியின் மாண்பை குலைக்கும் வேலையை செவ்வனச் செய்கிறார்.
இங்க எல்லோரும் ஒரு விஷயத்தை கவனிக்க அதாவது 1981 முதல் 1995 வரை ஆக "அ தி மு க வின் ஆட்சி" காலங்கள் அவை. மற்ற காலங்களில் பிடுங்கப்பட்ட இடத்திற்கு மூச் நாங்க யாரு என்ன??
1989-1991 தமிழ்நாட்டின் ஆட்சி கட்டிலில் யார் இருந்தார் என்று தெரியவில்லை யா