உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4வது கட்ட மா.செ., பட்டியலை வெளியிட்டது த.வெ.க.,

4வது கட்ட மா.செ., பட்டியலை வெளியிட்டது த.வெ.க.,

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 4வது கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு தொடக்க விழா நாளை (பிப்.,02) கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, கட்சியில் உள்ள காலி பதவிக்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே, தலா 19 பெயர்கள் கொண்ட 3 கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. இந்த 3 கட்ட பட்டியலையும், கட்சி நிர்வாகிகளை சந்தித்தப் பிறகே விஜய் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், 19 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை தமிழக வெற்றிக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது. இதில், கோவை, சென்னை, சேலம், திருப்பூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவரை அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் 75 பேரின் பட்டியல் விபரம்: அரியலூர் - சிவக்குமார்ராணிப்பேட்டை கிழக்கு - காந்திராஜ்ராணிப்பேட்டை மேற்கு - மோகன்ராஜ்ராமநாதபுரம் கிழக்கு - மலர்விழி ஜெயபாலாஈரோடு கிழக்கு - வெங்கடேஷ்ஈரோடு மாநகர் - பாலாஜிஈரோடு மேற்கு - பிரதீப்குமார்கடலூர் கிழக்கு - ராஜ்குமார்கடலூர் தெற்கு - சீனுவாசன்கடலூர் மேற்கு - விஜய்கடலூர் வடக்கு - ஆனந்த்கரூர் கிழக்கு - பாலசுப்ரமணிகரூர் மேற்கு - மதியழகன்கள்ளக்குறிச்சி கிழக்கு - பரணிபாலாஜிகள்ளக்குறிச்சி மேற்கு - பிரகாஷ்கன்னியாகுமரி கிழக்கு - மாதவன்கன்னியாகுமரி மத்தியம் - கிருஷ்ணகுமார்கன்னியாகுமரி மேற்கு - சபின்காஞ்சிபுரம் - தென்னரசுகிருஷ்ணகிரி கிழக்கு - முரளிதரன்கிருஷ்ணகிரி மேற்கு - வேந்தர்க்கரசன்கோவை தெற்கு - விக்னேஷ்கோவை புறநகர் கிழக்கு - பாபுகோவை புறநகர் வடக்கு - ராஜ்குமார்கோவை மாநகர் - சம்பத்குமார்சிவகங்கை கிழக்கு - பிரபுசிவகங்கை தெற்கு - முத்துபாரதிசிவகங்கை வடக்கு - ஜோசப் தங்கராஜ்சென்னை கிழக்கு - பாலமுருகன்சென்னை (தெற்கு) வடக்கு - அப்புனு (எ) வேல்முருகன்சென்னை தெற்கு (தெற்கு) - தாமோதரன்சென்னை புறநகர் - சரவணன்சென்னை மத்தியம் - குமார்சென்னை வடக்கு (வடக்கு) - சிவாசென்னை வடமேற்கு - தணிகாசலம்சேலம் கிழக்கு - வெங்கடேசன்சேலம் தெற்கு - மணிகண்டன்சேலம் மத்தியம் - பார்த்திபன்சேலம் மேற்கு - செல்வம்சேலம் வடமேற்கு - செந்தில்குமார்தஞ்சை கிழக்கு - வினோத்தஞ்சை தெற்கு - மதன்தஞ்சை மத்தியம் - விஜய் சரவணன்தஞ்சை மேற்கு - ரமேஷ்தஞ்சை வடக்கு - நிஜாம் அலிதருமபுரி மேற்கு - சிவன்திண்டுக்கல் கிழக்கு - தர்மராஜ்திண்டுக்கல் தெற்கு - நிர்மல்குமார்திண்டுக்கல் மேற்கு - கார்த்திக் ராஜன்திருநெல்வேலி தெற்கு - ராஜகோபால்திருநெல்வேலி வடக்கு - அந்தோணி சேவியர்திருப்பூர் கிழக்கு - யுவராஜ்திருப்பூர் தெற்கு - திருமலைதிருப்பூர் மேற்கு - சங்கர்திருவண்ணாமலை கிழக்கு - உதயகுமார்திருவண்ணாமலை தெற்கு - பாரதிதாசன்திருவண்ணாமலை மேற்கு - கதிரவன்திருவண்ணாமலை வடக்கு - சத்தியராஜ்தென்காசி வடக்கு - மாரியப்பன்தேனி தெற்கு - பாண்டிதேனி வடக்கு - பிரகாஷ்நாகை - சுகுமார்நாமக்கல் கிழக்கு - செந்தில்நாதன்நாமக்கல் மேற்கு - சதிஷ்குமார்நீலகிரி கிழக்கு - பாமா ரமேஷ்புதுக்கோட்டை மத்தியம் - பர்வேஸ்மதுரை புறநகர் வடக்கு - விஷால் கிருஷ்ணாமதுரை மாநகர் தெற்கு - தங்கப்பாண்டிமதுரை மாநகர் வடக்கு - விஜய் அன்பன் கல்லானைமயிலாடுதுறை - கோபிநாத்விருதுநகர் கிழக்கு - செல்வம்விருதுநகர் வடமேற்கு - மாரிச்செல்வம்விழுப்புரம் கிழக்கு - சுரேஷ்வேலூர் கிழக்கு - நவீன்வேலூர் மேற்கு - வேல்முருகன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Bhaskaran
பிப் 02, 2025 09:41

இதில் பலர் விரைவில் திமுகவில் நல்ல விலை வாங்கிகொண்டு இணைவார்கள்


BALACHANDRAN
பிப் 02, 2025 06:54

வீரபாண்டிய கட்டபொம்மன் வ உ சிதம்பரனார் திருப்பூர் குமரன் மருது சகோதரர்கள் வேலு நாச்சியார் இப்படி வரலாறு தெரிந்து வாழ்க்கை அர்ப்பணித்த தியாகிகளுக்கு வீர சிங்கங்களுக்கு வணக்கம் செலுத்தி அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம் சினிமா ஆசையில் வந்து விட்டார் அனைத்து மக்களையும் ஆதரித்த எம்ஜிஆர் விஜயகாந்த் ஜெயலலிதா இனிமேல் யாரும் சாதிக்க முடியாது தயவு செய்து வெறும் இருபது வயசுக்கு கீழே இருக்கின்ற வைத்து அரசியல் பண்ண முடியாது என்னுடைய கருத்து


நரேந்திர பாரதி
பிப் 02, 2025 04:22

இதுல எத்தனை பேர் போலி இந்துக்கள்னு தெரியலியே அல்லேலூயா


kulandai kannan
பிப் 02, 2025 11:43

பெரும்பாலும் கிறிப்டோக்கள்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை