உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் 50 ரவுடிகள் கைது

சென்னையில் 50 ரவுடிகள் கைது

சென்னை : சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கையாக சென்னை முழுவதும் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 50 ரவுடிகள், 500 குற்றவாளிகள் சிக்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ