உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றம் வாயிலாக நல்ல தீர்ப்பு கிடைத்து, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு குற்றங்கள் 52 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளன.இதற்கு காரணம் மாநில அரசுதான். - நயினார் நாகேந்திரன்,தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி