உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சார்ஜிங் பிளக்கில் கடத்திய ரூ.6.60 லட்சம் தங்கம் பறிமுதல்

சார்ஜிங் பிளக்கில் கடத்திய ரூ.6.60 லட்சம் தங்கம் பறிமுதல்

அவனியாபுரம் : துபாயில் இருந்து சார்ஜிங் பிளக்கில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.6.60 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மதுரை சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.அதில் ராமநாதபுரம் தேவி பட்டினத்தைச் சேர்ந்த விஜய் ஆனந்த் 40, என்பவர் சார்ஜிங் பிளக்கிற்குள் 500 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ. 6 லட்சத்து 60 ஆயிரத்து 500. தங்கத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ