மேலும் செய்திகள்
மின்னல் தாக்கி 8 வெள்ளாடு பலி
28-Apr-2025
திருப்புவனம்;திருப்புவனம் அருகே வயலுக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற சிறுவன் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். மேலராங்கியம் சின்னவீரு மகன் வினோத்குமார் 14, மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி எட்டாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி முழு ஆண்டு விடுமுறையை ஒட்டி ஊர் திரும்பியவர் வீட்டில்இருந்த மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மாலை வீடு திரும்பி கொண்டிருந்தர். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியதால் வேகமாக வந்துள்ளார். அப்போது கண்மாயினுள் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். பழையனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Apr-2025