உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை நேற்று நள்ளிரவு(ஜூலை 22) கைது செய்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=50blk65a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படைனயினர் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச்சென்றனர்.இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தமிழ்வேள்
ஜூலை 23, 2024 11:55

ஸ்ரீலங்காவில் ஏதாவது ஒரு சிறையில் வைத்தால் தான் , இந்த திருட்டு திராவிட அல்லக்கை மீனவன கும்பலின் கொட்டம் அடங்கும் ..


Ramesh Sargam
ஜூலை 23, 2024 09:53

உடனே தமிழக முதல்வர் மோடிக்கு கடிதம் எழுதுவார்.


Ghorimuhammad,Tanjore
ஜூலை 23, 2024 09:23

இவிங்க உண்மையிலேயே கடலுக்கு மீன் பிடிக்க போனாத்தானே? இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து தங்கம் கடத்தவும், போதை பொருள் கடத்தவும் செய்தால் இலங்கை கடற்படை புடிச்சு பொளக்கப் போடாமா ...


tmranganathan
ஜூலை 23, 2024 08:34

லெட்டர் போகும் டில்லிக்கு பிறகு அது குப்பைத்தொட்டியில் சரணடையும்.


Duruvesan
ஜூலை 23, 2024 08:07

ஆக விடியல் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதுவார். மேலும் தலா ஒரு லக்சம் வழங்குவார்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை