உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு

உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு

சென்னை: சென்னையில் உயிருக்கு போராடிய சிறுவனை நொடியில் காப்பாற்றிய இளைஞர் கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z2dlizgk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் நடந்து சென்ற சிறுவனை மீது மின்சாரம் தாக்கியது. அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் சிறுவனை காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. இளைஞரின் துணிச்சலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.இது குறித்து சிறுவனை காப்பாற்றிய இளைஞர் கண்ணன் கூறியதாவது: சிறுவனை காப்பாற்றிய போது என்னையும் மின்சாரம் தாக்கியது. சிறுவனை காப்பாற்ற வேண்டும் எண்ணம் இருந்ததால் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினேன். இவ்வாறு அவர் கூறினார். சிறுவனை காப்பாற்றிய இளைஞர் ரியல் ஹீரோ தான் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Devaraju
ஏப் 20, 2025 06:17

உண்மையில் நீ தான் கண்ணன்


நிக்கோல்தாம்சன்
ஏப் 19, 2025 21:09

உண்மையான ஹீரோ கண்ணன் , வாழ்த்துக்கள் அய்யா , எங்கேப்பா ஸ்டிக்கர் காணோம் , வரணுமே


சி ரதி
ஏப் 19, 2025 20:37

கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. உங்களின் துணிச்சலை பாராட்ட வரிகள் இல்லை.


Letchumanan algappan
ஏப் 19, 2025 20:25

பாராட்டுக்கள்


என்றும் இந்தியன்
ஏப் 19, 2025 20:04

மிகச்சிறந்த எண்ணம் கொண்ட இளைஞர்


Rajathi Rajan
ஏப் 19, 2025 19:01

நன்றி தமிழ் திராவிட.......


Prabhakaran Rajan
ஏப் 19, 2025 18:54

நன்றி ஜி


Marimuthu
ஏப் 19, 2025 18:49

சிறுவனை காப்பாற்றிய கண்ணனுடைய பாதம் தொட்டு வணங்குகிறேன்


R.MURALIKRISHNAN
ஏப் 19, 2025 18:02

உண்மையான ஹீரோ. பாராட்டுக்கள். நீரும் உன் குடும்பத்தினரும் பல்லாண்டு சீரும் சிறப்புடனும் வாழ்க. இவரை பாராட்ட அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் நேரம் இருக்காது


GUNA SEKARAN
ஏப் 19, 2025 17:52

கண்ணன் காக்கும் கடவுள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை