உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி ஸ்ரீரங்கம் அருகே பிரபல ரவுடி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே பிரபல ரவுடி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் பகுதியில் ரவுடி அன்பு என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தனர்.திருச்சியில் பிரபல ரவுடி திலீப் என்பவரின் கூட்டாளி அன்பு. இவருக்கு வயது 29. இவர் இன்று காலை ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ec6in50g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கோவில் அருகே நடந்த இந்த கொலை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V GOPALAN
ஜன 28, 2025 13:04

இந்த ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் ரௌடிகளின் கும்பல் அட்டகாசம் தாங்கவில்லை. போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே பெட்ரோல் சைக்கிள் திருட்டு சர்வ சாதாரணமாக நடக்கிறது. பஸ் நிறுத்தம் அருகுல ஒரு செகண்டில் நம் உடமைகளை திருடி விடுவார். நமது போலீஸ் காரர்கள் சிலைக்கு கொடுக்கும் பாதுகாப்பை நமக்கு கொடுப்பதில்லை என்பதே உண்மை


Ramesh Sargam
ஜன 28, 2025 12:00

தமிழகத்தில் உள்ள ரவுடிகள் இப்படித்தான் சாகவேண்டும். அதாவது ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக்கொண்டு. தமிழக காவல்துறை ரவுடிகளை ஒழிக்கவே மாட்டார்கள். ஏன் என்றால் அதில் சிலர் ரவுடிகள், அல்லது அவர்கள் பெற்றது ரவுடிகளாகத்தான் இருக்கும்.