மேலும் செய்திகள்
சில வரி செய்தி
01-Feb-2025
இந்திய கடலோர காவல் படையில், 300 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு 18 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உடல் தகுதித் தேர்வு வழியே, ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க வரும் 25ம் தேதி கடைசி நாள். கூடுதல் விபரங்களை joinindiancoastguard.cdac.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
01-Feb-2025