உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிபந்தனை ஜாமின்; உயர்நீதிமன்றம் உத்தரவு

நிபந்தனை ஜாமின்; உயர்நீதிமன்றம் உத்தரவு

ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முதல்வர் விஜய் பேசுவது போன்ற வீடியோவை உருவாக்கி, பண மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த இளைஞருக்கு, 'மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை, மனுதாரர் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும்' என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் நிபந்தனை ஜாமின் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை