செய்தி சில வரிகள்...
மத்திய ஜல்சக்தி துறையின், சிறந்த நீர் மேலாண்மைக்கான தேசிய நீர் விருது, புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர் பெரிய கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கத்திற்கு கிடைத்துள்ளது. இந்த விருதை, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து, பரம்பூர் பெரிய கண்மாய் பாசனதாரர் சங்க தலைவர் பொன்னையா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் கனிமொழி உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.