உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்தி சில வரிகள்...

செய்தி சில வரிகள்...

-தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., துறை தேர்வுகளுக்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. அதன்படி, டிசம்பர் 20 முதல் 24 வரை கணினி வழி கொள்குறி தேர்வுகள்; 26 முதல் 29ம் தேதி வரை, விரிவாக பதில் அளிக்கும் தேர்வுகள் நடக்க உள்ளன. இதற்கான நுழைவுச்சீட்டை, டிசம்பர் 13 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் மற்றும் நடைமுறைகள், www.tnpsc.gov.inமற்றும் www.tnpscexams.inஎன்ற இணையதளங்களில் உள்ளன. தேர்வுக்கு விண்ணப்பிக்க, வரும் 27ம் தேதி கடைசி நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ