உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி

சில வரி செய்தி

தொழில்நுட்ப கல்வியில் பட்டம் பெற்றவர்கள், பணிபுரிவோர், தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ள, புதிய முதுகலை பட்டய படிப்புகளை, சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம் செய்துள்ளது. இதில், விண்வெளி பொறியியல், செயற்கை நுண்ணறிவு, மின் பொறியியல், இயந்திர பொறியியல், பொறியியல் வடிவமைப்பு, செயல்முறை பாதுகாப்பு போன்ற படிப்புகள் இடம் பெற்றுள்ளன. நேரடி, ஆன்லைன், வார இறுதி மற்றும் மாலை நேர வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் சேர, https://code.iitm.ac.in/webmtech இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு ஜூலை 13ல் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை