உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி

சில வரி செய்தி

'டெட்' எனும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத, அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான,சிறப்பு 'டெட்' தேர்வின் முதல்தாள் 2026, ஜன., 24லும், இரண்டாம் தாள் 25ம் தேதியிலும் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி