உள்ளூர் செய்திகள்

சில வரிகள்..

சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள, 31 துறைகளின், எம்.டெக்., படிப்பில் சேர விண்ணப்ப வினியோகம் துவங்கி உள்ளது. இதில், சேர, கடந்த 2023, 2024, 2025ம் ஆண்டுகளில், 'கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டுக்கும், தனித்தனி விண்ணப்பம், கட்டணத்துடன் உரிய சான்றிதழ்களை இணைத்து, ஏப்ரல், 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை, 'https://mtechadm.iitm.ac.in/' என்ற இணையதளத்தில் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை