உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரிகள்...

சில வரிகள்...

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., இணையதளத்தில், மாணவர்களுக்கு உதவும் வகையில், பெற்றோர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்த, வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதில், நுழைவுத்தேர்வுகள், படிப்பு சார்ந்த உயர்கல்விகள், வேலைவாய்ப்புகள் குறித்த குறிப்பேடுகள் உள்ளன. இவற்றை 'https://www.cbse.gov.in/cbsenew/cbse.html' என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை