உள்ளூர் செய்திகள்

சில வரி

முதல்வர் திறனாய்வுத் தேர்வு முடிவு இணையத்தில் வெளியீடுஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களின் திறனை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், முதல்வர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் இன்று பிற்பகல் www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை