மேலும் செய்திகள்
மோசடிக்கு வீசப்படும் 8 துாண்டில்கள்
25-Sep-2025
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், உற்பத்தி துறையில் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி முறைகளில் நிபுணத்துவம் பெற விரும்புவோருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. சென்னை ஐ.ஐ.டி.,யில் நடக்கும் இப்பயிற்சியில், மெக்கானிக்கல், புரடக் ஷன், மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். ttps://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4637 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
25-Sep-2025