உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தீ விபத்து

நெல்லை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தீ விபத்து

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக தாமிரபரணி பணிமனையின் காம்பவுண்ட் சுவருக்கு அருகே பயங்கர தீ விபத்து .தீயணைப்பு படையினர் தீயை அணைத்துக் கொண்டிருக்கின்றனர் .பொது மேலாளர் உட்பட அனைத்து அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ