உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இடி விழுந்த அதிர்ச்சி பள்ளி மாணவன் பலி

இடி விழுந்த அதிர்ச்சி பள்ளி மாணவன் பலி

ஆரணி : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, போளூர், வந்தவாசி உள்ளிட்ட பகுதி களில் நேற்று முன்தினம் இரவு பலத்த இடியுடன் கனமழை பெய்தது.ஆரணி, அடையபுலம் பஞ்., கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி நாத், 16; பிளஸ் ௧ மாணவன். இதயநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். இடியுடன் மழை பெய்த போது, மாடுகளை அவிழ்த்து கொட்டகையில் கட்டச் சென்றார். 'அப்போது பயங்கர சத்தத்துடன் இடி விழுந் தது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அஜித் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சாகர்சிங்
அக் 07, 2024 21:23

கெளம்புங்க. வுடியா ஆட்சியின் கையாலாகாத்தனத்தினால் இதுபோல இன்னும் எத்தனை உயிர்கள்.பலியாகுமோன்னு அன்பு, குருமா,பழனி, முருகர், கெவுனர் எல்லோரும் கடும் கண்டனம் தெரிவியுங்கள்.


Sankar
அக் 07, 2024 05:39

மின்னல் தாக்கி இந்தியாவில் ஆயிரக்கணக்கில் இறக்கிறார்கல் பாவம் இது மிகவும் துயரமானது


சமீபத்திய செய்தி