உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லுாரி மாணவியை விரட்டிச்சென்று முத்தம் கொடுத்த வாலிபர் கைது!

கல்லுாரி மாணவியை விரட்டிச்சென்று முத்தம் கொடுத்த வாலிபர் கைது!

கோவை: கோவையில் பைக் மோதியதால், மன்னிப்பு கேட்ட மாணவியை விரட்டிச்சென்று முத்தம் கொடுத்தார் வாலிபர். மாணவி புகாரை விசாரித்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.கோவையை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் கல்லூரியில் படிக்கிறார். இவர், நேற்று 29ம் தேதி வழக்கம் போல பைக்கில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். சற்று நிலை தடுமாறிய மாணவியின் பைக், அருகே வந்த வாலிபரின் பைக்கில் உரசியுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pgzwdu2j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உடனே அந்த மாணவி, வாலிபரிடம், 'மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார். ஆனால், அந்த வாலிபர், மாணவியை தொடர்ந்து விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தி பேசினார். அப்போது, எதிர்பார்க்காத வகையில், மாணவியின் கையைப் பிடித்து கை மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்து விட்டார். அதிர்ச்சி அடைந்த மாணவி அலறியதால், உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனைப் பார்த்த அந்த நபர், அங்கு இருந்து தப்பிச் சென்றார். மாணவி அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார், விசாரணை நடத்தினர். அதில் மாணவிக்கு முத்தம் கொடுத்த கோவை புதூர் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முகமது ஷெரிப் என்பதும், அவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, முகமது ஷெரீப்பை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
ஜன 30, 2025 20:25

முகமது ஷெரிப் - பேரே சொல்கிறது, அவன் எப்படியாப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்று.


தி. குமார், மதுரை
ஜன 30, 2025 19:00

இங்கே ஒருத்தன் ஐயங்கார்னு டுபாக்கூர் பேர்ல கருத்து போடுவானே ஆள காணோமே


raja
ஜன 30, 2025 18:03

திருட்டு திராவிட மாடல் அரசு வர தேவையான அளவுக்கு பிச்சை போட்ட கோவால் புற ஒன்கொள் கொள்ளையனின் தொப்புள் கொடி உறவு.. அந்த திமிர் இருக்கத்தானே செய்யும் ..


அப்பாவி
ஜன 30, 2025 16:40

இன்னும் மூணு கட்டலாமேன்னு போட்டிருக்கே


Barakat Ali
பிப் 01, 2025 08:19

நாலு நாலா கட்டிக்கிட்டே போனா உன் வீட்டில் இருந்தும் பெண்ணெடுக்க அவசியம் ஏற்படும் .... எப்படி வசதி ????


sasikumaren
ஜன 30, 2025 16:23

இதுதான் குல்லா தீவிரவாத மார்க்கம் என்றழைப்பது நல்லதையே சொல்வதா குரங்கு குல்லா ஊரை விட்டு ஓடி ஒளிந்தவனை தலையில் தூக்கி கொண்டு தெறிக்கும் கூறு கெட்ட கூட்டம். பெண்களுக்கு மரியாதை தராத ஒரே மதம் இந்த குரங்கு குல்லா கூட்டம்


SUBRAMANIAN P
ஜன 30, 2025 15:32

மூதேவி, அதான் மூஞ்சியிலேயே எழுதி ஒட்டி இருக்கே, பொறுக்கின்னு... இருக்குற மிச்சத்தையும் கட் பண்ணிட்டா சரியா வரும்..


Subramanian N
ஜன 30, 2025 15:29

மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்தவன் அப்படித்தான் இருப்பான் , அவனுக்கு ட்ராவிடிய அரசு துணை நிற்கும்


Smbs
ஜன 30, 2025 14:45

எண்கவுண்டர் ஒன்றே சரியான தீர்வு


magan
ஜன 30, 2025 14:30

ஏன் மூர்க் சமத்துவம் சமத்துவம் கத்துறிங்களே இதே காரியத்தை ஒரு இந்து பாக்கிஸ்தான் தான் ன்லயோ பங்களாதேஷ்லயோ செஞ்சிருந்தா இன்னிக்கு அவன் உசுரோட இருந்துருப்பான் உங்கள எந்த அளவுக்கு சுதந்திரமா விட்டிருக்கு இந்த நாடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை