வாசகர்கள் கருத்துகள் ( 32 )
வளர்ந்து வரும் விசிக கட்சியை விடியல் திராவிட மாடல் கட்சி சீரழித்து விட்டது... எதிர்காலத்தில் தனக்கு போட்டி வந்து விடக்கூடாது என்பதற்காக ஆதவ் அர்ஜுனா திருமாவளவன் இடையே ஒரு பெரிய கலவரத்தை மூட்டி குளிர் காய்கிறது திமுக....
தோழருக்கு வாழ்த்துக்கள் ....வளரும் சமுதாயத்தின் ஒரு அங்கமாக தாங்கள் பேசிய கருத்துக்கள் மிகவும் உண்மை அருமை
இந்தியாவில் உள்ள எல்லா கட்சியும் கருப்பு பணத்தை வைத்து தான் அரசியல் பண்ண முடியும் . அணைத்து மாநில முதல்வர்கள் , அமைச்சர்கள் , கட்சி தலைவர்கள் இந்த கருப்பு பணத்தை வைத்து தான் MLA களை விலைக்கு வாங்கி ஆட்சியையே அமைக்கிறார்கள் . அவர்களும் ஆதாயம் அடைகிறார்கள் . தேர்தலில் மக்களுக்கு பணத்தை வாரி இறைத்து வெற்றி பெறுகிறார்கள் . ஊழல் இந்திய அரசியல் அமைப்பில் மட்டும் அல்லாமல் அரசு அலுவகங்களிலும் , நீதிமன்றங்களிலும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது . மக்களை பொறுத்த வரையில் அவர்களுக்கு உரிய நல்ல திட்டங்கள் கிடைத்தால் போதுமானது . அவர்கள் ராமனையோ ராவணனையோ பதவியில் அமரவைத்து விட்டு தங்கள் பொழைப்பை பார்த்து கொண்டிருப்பார்கள் . இன்றைய இந்தியாவிற்கு முக்கிய தேவை வலிமையான , மனிதநேயமிக்க , சாதி பேதங்கள் , மதங்களை கடந்த ஒற்றுமையான ஒரு தேசம் . அதைவிட மிக முக்கியம் அந்த ஒற்றுமையை உறுதிப்படுத்தும் அனைவருக்குமான ஆட்சியாளர்கள் .
ஆதவன் என்றால் சூரியன். ஆர்ஜுன் யாதவ் காலத்தின் கைகளில் ஒப்படைப்பதாகச் சொல்கிறார். காலம் என்பது இந்திய கருத்தியலில் சூரியனால் தான் நிர்ணயிக்கப்படுகின்றது. இந்திய மரபியல்படி சூரியன் கண்ணால் காணப்படுகின்ற கடவுள். சூரிய வணக்கம்.
தாழ்த்தப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதை தடுக்கும் திமுக மற்றும் விசிக.... கட்சியை யாரும் நம்ப வேண்டாம்.... இளைஞர்கள்.... ஆதவ் அர்ஜுனா வழியில் நடக்கலாம்..... தெருமா ஒரு ஏமாற்று பேர்வழி என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
Who will vote to political party who support rawdism and goodas act . VCK is clever in political vision to get votes by DMK alliance
அட போங்கப்பா , நீயும் விசி-யும் , அங்கிட்டு போயி விளையாடுங்கப்பா - எல்லாமே மக்களுக்கு தெரிஞ்ச விஷயம்தானேப்பா , என்னமோ புதுசா கதை விட்ர - - அப்டி மன்னர் ஆட்சியை ஒலிக்கனும்னா , அவங்க ரகசிய டீலிங்குகளை சம்பாத்தியங்களை , தகிடு தத்தங்களை , டக்கு டக்குன்னு விடவேண்டியதுதானே - - அவங்க கூடத்தான் கொஞ்ச நாளா olinjகுப்பை கொட்டிட்டு இருந்தாய் அல்லவா ,
அரசியல் உலகில் முதல் முறையாக தன் சார்ந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், தன் கட்சி தலைவர் முதல் அமைச்சர் ஆக வேண்டும் அல்லது கூட்டணி என்றால் துணை முதல் அமைச்சர் பதவி என்று கூறியவர் கட்சியை விட்டு நீக்கம் செய்யபட்டு இருக்கிறார்.
எல்லாம் set up, என்று நல்லா அவருக்கு தெரியும், கவலை எதற்கு?
நல்ல தலைமை பண்பு இருக்கிறது , முன்னேறுங்கள் , இளைஞர்கள் உங்களோடு இருப்பார்கள்