வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அடிமைக்கு அறிவு இல்லை.....எ.லும்பு துண்டுக்கு அலையும் நபர்களை என்னவென்பது.....இரண்டு சீட்டுக்கு சுய மரியாதையை விட்டு கொடுக்கும் மனிதன்
நீ பைத்தியமா இல்ல மத்தவங்கள பைத்தியம் ஆக்குகிறாயா?! இந்த கட்சியை திமுக உடைத்தால் நான் மிகவும் சந்தோசப்படுவேன். ஸடாலின் மிகவும் இடம் கொடுத்து விட்டார்
குழந்தையை கிள்ளிவிட்டுவிட்டு நான்தான் கிள்ளிவிட்டேன் என்று கில்லி போல சொல்றாரு. என்னா தைரியம்...?
இதைச் சொல்ல வெக்கமா இல்ல? துரோகி. இனி ஆதவ் அர்ஜுன், விஜய் வீட்டுக்கெல்லாம் திருமா போயி முறைவாசல் செய்து விட்டு வருவார், மானங்கெட்ட துரோகி. போட்டோ விலேயே திருமா வழியறது தெரிகிறது.
திருமா முகத்தில் துரோகத்தின் நிழல் பதிந்திருப்பது மிக நன்றாகத் தெரிகிறது.
ஆதவ் அர்ஜுனுக்கு அடிமை ஆகி விட்ட திருமா ஒரு இன துரோகி. விசிக கட்சியை வித்துட்டார். இனி விஜய் வீட்டுக்கு திருமா காவடி எடுக்கப் போகிறார்
இவர்களுக்கு எல்லாம் பிரிவினை பேசும் ஆள்களிடம் கூட்டு சேர்வார்கள் கேட்டால் மத தீவிர வாதிகள் என்று கூறுவார்கள்
வரும் தேர்தலில் வழக்கமாக திமுக ஒதுக்கும் தொகுதிகள் கூட விசிக விற்கு தர மாட்டார்கள். அப்படியே தந்தாலும், ஒருவரும் ஜெயிக்க மாட்டார்கள் எந்த திமுக காரனும் விசிக விற்கு வாக்கு சேகரிக்க மாட்டார்கள்.
ஏணிச் சின்னத்துல குத்தச் சொன்னதும் நான்தான். தென்னைமரச் சின்னத்திலும் குத்தச் சொன்னதும் நானேதான். இப்ப அதுக்கு என்ன. அங்கிட்டிருந்து வந்தா என்ன. இங்கிட்டிருந்து வந்தா என்ன. பெட்டி வரணும். அம்புட்டுதான்.
நான் அப்பவே சொன்னேன் .அனுப்பி வச்சதே நீங்க. அடிக்கற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி அழுன்னு சொல்லிட்டு நடிக்கிறீங்க. பொட்டி நிறைய kidaikkume