மேலும் செய்திகள்
யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது அரசு: சவுக்கு சங்கர்
3 hour(s) ago | 17
கோழி இறகு... விரிகிறது வணிகச்சிறகு!
4 hour(s) ago | 2
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; சென்னையில் 2வது நாளாக நீடிப்பு
5 hour(s) ago | 6
கடப்பா : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஒ.எஸ்.ராஜசேகர ரெட்டியின் 2ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்பட உள்ளது. கடப்பா தொகுதி எம்.பி.,யும் ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெறும் இந்த நினைவு தின நிகழ்ச்சியில் சுமார் 30,000 பேர் கலந்து கொள்ளாவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராஜசேகர ரெட்டியின் சகோதரர் விவேகானந்த் ரெட்டி, ரங்கபுரம் கிராமத்தில் இருந்து ஒய்.எஸ்.ஆர்., நினைவிடம் வரை பாதயாத்திரையாக செல்ல உள்ளார்.
3 hour(s) ago | 17
4 hour(s) ago | 2
5 hour(s) ago | 6