உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் ரவி மோகன், கெனிஷா குன்றக்குடி கோவிலில் தரிசனம் 

நடிகர் ரவி மோகன், கெனிஷா குன்றக்குடி கோவிலில் தரிசனம் 

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி கோவில்களில் நடிகர் ரவிமோகன், பாடகி கெனிஷா அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். நடிகர் ரவிமோகன், மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில், பாடகி கெனிஷா உடன் இணைந்து, தற்போது, பல இடங்களுக்கு சென்று வருகிறார். சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலுக்கு இருவரும் நேற்று வந்தனர். அர்ச்சனை செய்து வழிபட்டனர். குன்றக்குடி கோவிலில் சங்கர், செந்தில் குருக்கள் ஆகியோர் சிறப்பு பூஜை செய்து, இருவருக்கும் பிரசாதம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Natchimuthu Chithiraisamy
ஜூன் 07, 2025 19:01

காசு இருக்கு என்ன செய்ய. நல்லதா பிடி இதுவும் கசக்கபோகுது. குட்டி போட்ட பின்பு வேண்டாம் என்று சொல்ல கூடாது. கொஞ்சம் ஸ்லிமா பார்க்கலாமே. கமல் போல் வாழ ஆசையா...


Vanitha
ஜூன் 06, 2025 11:02

ஓவர் ரா சீன் போடுறீங்க ரவி மோகன்


Vanitha
ஜூன் 06, 2025 11:00

ரவி மோகன் ஏன் இப்படி சீன் எல்லாம் போடுறீங்க marriage பன்னிட்டு போகவேண்டியது தானே


morlot
ஜூன் 06, 2025 00:20

She is a Christian lady, normaly it is forbidden for her to enter this temple.But when you are a celebrity rich ....


Gs Ganesh Tailor
ஜூன் 05, 2025 20:34

அருமை...வாழ்த்துக்கள்


Lalitha
ஜூன் 05, 2025 10:40

அவரு பர்சனல் மேட்டர்


Lalitha
ஜூன் 05, 2025 10:03

ரவி சார் தன்னோட sontha வாழ்கை விருப்பு அண்ட் வெறுப்பு வேற யாரும் விமரிசிக்க வேண்டாம் .அவரு குடும்ப விஷயம் உங்களுக்கு என்ன தெரியும் னு விமர்ச்சிக்கறிங்க


Padmasridharan
ஜூன் 05, 2025 09:50

இருவருக்கும் நல்லது நடக்கட்டும், தீய சக்திகள் ஒழியட்டும்..


Sathish Kumar
ஜூன் 05, 2025 08:59

அவரு மனைவியை விட்டுட்டு வேற பொண்ணு கூட சுத்திட்டு இருக்கார். அவருக்கு என்ன முதல் மரியாதை


Uma High court
ஜூன் 04, 2025 22:46

ரவி போல உள்ளவர்களை கடவுள் இவரின் பூஜையை ஏற்றுக்கொள்வாரா மாட்டார் காசு கொடுத்தாள் கோவிலில் உள்ளவர்கள் கடவுளையே விற்பனை செய்வார்கள் போல


சமீபத்திய செய்தி