வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இபிஎஸ் இப்போதுதான் தமிழ்நாட்டிற்கு வந்தாரா. நான்கு ஆண்டுகள் வனவாசம் போய் இருந்தாரா? தேர்தல் நெருங்கும் சமயம் விளையாட்டு காட்டுகிறார். இன்றைய அன்றாட உணவுப் பொருட்களின் விலைவாசியைக்கூட அரசு கட்டுப்படுத்த தவறுகிறது . வணிக சங்க தலைவர் அவர் மகனை எம் எல் ஏ ஆக்கியதால் வணிகர்களை விலை ஏற்றி பிழைக்கச்செய்கிறார் .
எடப்பாடி பிஜேபி அணியில் இருந்தால் தான் ஆட்சிக்கு வரமுடியும். அதைவிட்டு தனியே நின்றால், அதிமுகவின் ஓட்டுக்களை சீமான், விஜய் வேட்டையாடிவிடுவார்கள். எடப்பாடிக்கு பத்து சதவீத ஓட்டுக்கூட கிடைக்காது. மரியாதையாக அமித் ஷாவை பார்த்துவிட்டு, பிஜேபி அணியில் சேர்வது எடப்பாடி அதிமுக கட்சியை காப்பாற்றிக்கொள்ள உள்ள ஒரே வழி. இல்லையெனில் ஜெயலலிதா செய்த நல்லதொரு வீணையை நலங்கெட எடப்பாடியிடம் கொடுத்தது போன்றதாகிவிட்டது
All points raised by EPS are valid and justified. DMK came to power after giving many promises in their manifesto which includes that property tax and EB tarrif will not be raised. DMK is a party of betrayal and Stalin is known to break his own commitments/promises and public claims. To give some examples Stalin said no one from his family will come to politics. Dont know Udhayanidhi is family member or outsider. Stalin further said Udhaya will be given MLA seat. Udhya became first time MLA and now has become Dy CM. It is an indirect message to all members of DMK that Udhya alone has the competency and qualification.
நீதிமன்றத்தில் அக்கு சங்கிலி, போராட்டம், தீவைப்பு இவைகள் தேவை இல்லை, இன்றைக்கு ஜனநாயகதைக் காப்பதே நீதிமன்றம் மட்டுமே, மற்றவர்கள் அனைவரும் உள்ளே எளிய நாடகம்தான், மின்சார கட்டணம் எதற்க்காக அடுக்கு மாடி வீடுகளில் பொது பயன்பாட்டுக்கு ஒரு தொகை ,தனி ஈடுகளுக்கு ஒரு தொகை . மேலும் தனி வீடாக இருந்தால் அந்த இடத்தில எவ்வளவு வரி மாநரகத்துக்குக் கிடைக்கும், மாறாக மிகப்பெரிய கட்டினால் காட்டினாள் பல லட்சம் கோடி இதர வருமானம், யாராவது ரோவர் கேள்வி கேட்டிருப்பர்களா இவ்வளவு வருமானம் சொத்துவரியில் இருந்து வருகிறதே , அனைத்தும் வரி ஆட்டுபவர்களுக்கு பயன்படுகிறதா ?? ஒவ்வொரு ஆண்டும் ரோடு போட்டுதான் ஆகவேண்டுமா ? குளங்கள் , குடிநீர் ஆதாரங்களில் வளர்க்கப்படும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற டெண்டர் , இவைகளை ல்லாம் யாருமே கேள்வி கேட்பதே இல்லை, மொத்தத்தையும் கூட்டினால் எத்தினை லட்சம் கோடி வீணாகிறது, ஏதோ வாசகர்களுக்குத்தான் தாமே தெரியும் மற்றவர்களுக்கு எதுவுமே தெரியாதது என்றல்ல, ஏன் ஒருவர்கூட வாய் இறக்காமல் .இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, ஹிரண்யாய நமஹ
நல்ல்லது அப்படியே டோல்கேட் கட்டண உயர்வையும் சேர்த்துங்க
ஏறிய பின்னர் இறங்குமா. அரசியல் செய்யாமல் அவியல் செய்யவும். எத்தனை பிரச்சினை இருக்கு. வாழ்க வளமுடன் ஊழல் வாதிதக்காளி
அவனும் தீயும் பக்கா திருடர்கள் ஏண் மக்கள் மாற்றுகிறீர்