வாசகர்கள் கருத்துகள் ( 34 )
தமிழ்நாட்டில் நிலை பற்றி இவருக்கு கவலை இல்லை... இவருக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தால் போதும்.....அரசியல் வியாபாரி நம்பர் 1.... நம்பர் 2 வைகோ
பிளீச்சிங்க் பவுடரு, டாய்லெட்டு, பெளாஸ்டிக் பக்கெட்டு, பெனாயிலு
இவர் சொல்வதையெல்லாம் யாராவது சீரியஸ்ஸா எடுத்துக்குறாங்களா?
என் பிணம் கூட திமுக வோடு கூட்டணி சேராதுனு சொல்லிட்டு இப்போ கூட்டணி வைத்தது?
இந்த திருமா ஏன் திரும்ப திரும்ப அஇஅதிமுக பற்றியே கதறி கொண்டு திறியுரார்...எவனும் கேட்டானா!!!உன்னையே உள்ளே வைத்திருக்கலாமா வேணாமான்னு அங்கே பேசிட்டு இருக்காய்ங்க...
முன்னேயாவது பிளாஸ்டிக் சேரை கொடுத்தான்கள் இப்போது கிழிந்த பாயைத்தான் தரையில் போட்டு உட்கார சொல்லப் போறான்கள் அல்லது அதுவும் கூட உனக்கு மரியாதை கொடுத்தது போலாகி விடுமோ என்று வாசலில் நிற்க வைத்து பேசி அனுப்பி விடப் போறான்கள்.
சரியான செருப்படி கருத்து.
கிடைக்கிற அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த மாதிரி பேச்சு தேவையா?
திருட்டு திமுக ஆதரவு இல்லை என்றால் திருமாவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது.
சேசத்துரோகியான நீ எப்போதுமே கொத்தடிமையாக தான் இருப்பேன் என்றும் இன்பநிதிக்கும் சல்யூட் அடிக்க தயங்க மாட்டேன்னு கொத்தடிமை சாசனத்தில் கையெழுத்து போட்டுட்டியே
அவர்களை பற்றி உங்களுக்கு என்ன கவலை .அவர்கள் ஜெயிப்பது உறுதி .ஏன் என்றால் முதல்வர் ,நீங்கள் மந்திரிகள் ,எம் எல் எ உளறுவது பார்த்தால் அப்படிதான் தோன்றுகிறது .
நீங்கள் எப்படி திமுக வை தாஜா செய்து பேசினாலும் உங்களுக்கு பிளாஸ்டிக் சேர்தான். 6 சீட் தான். பார்த்து நடந்து கொள்ளுங்கள்.