வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நோ அண்ணாமலை நோ வோட்
இலவசம், இலவசம் , இலவசம்...அவ்வளவுதான். மக்களை உழைப்பாளி ஆக்க என்ன ஆக்கபூர்வமான திட்டம் இருக்க போகிறது.
இவங்க எல்லாம் என்னபடிதாங்க.
சுற்றுபயணம் செல்லும் போது ஜெயக்குமாரை மெயின் ரோடு பக்கம் போல விடாதீர்கள்.
தமிழ்நாட்டில் மதுபான தொழிற்சாலைகள் அனைத்தும் TAMIL NADU STATE MARKETING CORPORATION LIMITED. கீழ் கொண்டுவரப்படும். அரசுடமை ஆக்கப்படும். தனியார் மதுபான தொழிற்சாலை நடத்த அனுமதி கிடையாது என்று அறிவியுங்கள். பூரண மதுவிலக்குலாம் சாத்தியமில்லை. மதுக்கடைகளை பாதியாக குறைக்கலாம், கடை திறந்து இருக்கும் நேரம் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே. டாஸ்மாக் மதுவிற்பனையில் நோ கேஷ், ஒன்லி க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட் , ஜி பே, டிஜிட்டல் ட்ரான்சக்ஷனில் மட்டுமே என்று அறிவிக்க வேண்டும். மறுநாளே குடிமக்கள் கார்டும் கையுமாக ஒழுக்கமாக க்யூவில் நிற்பார்கள். இதை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும்.
தேர்தல் கூட்டணி முடிவான பின் அண்ணா திமுக தனியாக தேர்தல் அறிக்கை எதற்கு? 10 பேர் குழு பின் 20 பேர்கள் செல்வது கடினம். மாநிலம் முழுவதும் பரவலாக செல்வாக்கு தேவை. தேர்தல் ஆணைய வாக்காளர் சீர் திருத்தம் வலுவான கூட்டணி வெற்றியை மட்டும் தீர்மானிக்கும். பல ஊழல் பிரச்சனை எதிர்கொள்ள திமுகவிற்கு ஆட்சி தேவை. எடப்பாடி கூட்டணி மூலம் மட்டும் வெற்றி பெற முடியும் . பிஜேபி தவிர்த்து திமுக கூட்டணி தான் அண்ணா திமுக கட்சிக்கு வாழ்வு கொடுக்கும்.செங்கோட்டையன் விலக்கம், அண்ணாமலை முடக்கம் எடப்பாடி ஆதிக்க புலன் தெரிகிறது. தன் கிராமம் செல்வாக்கை மாநில செல்வாக்கு என்று நினைக்கிறார்?
நடக்காத கல்யாணத்துக்கு நாதஸ்வரம் ஊத கூடாது.
எல்லாரும் அயோக்கியர்கள், நல்ல இருந்த கட்சியை சீரழித்த சுயநலவாதி
ஐயா இந்த குழுவில் கல்யாணசுந்தரம் போன்றவர்களையும் serthu கொள்ளவும்.
மேலும் செய்திகள்
தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்தது திமுக
17-Dec-2025