உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி விலக வலியுறுத்தி, சென்னை சைதாப்பேட்டையில் அ.தி.மு.க., மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களையும், ஹிந்து மதத்தையும் மிகவும் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு, அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. பொன்முடியின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lg7ztnlg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், 'பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி, இன்று (ஏப்ரல் 16), சென்னை சைதாப்பேட்டையில் அ.தி.மு.க., மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன்முடி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sugumar s
ஏப் 16, 2025 15:25

dmk is playing drama that his party post was removed. he is a public representative and speaks filthy language in public. party post is not a correct remedy. he should be removed from minister post and mla post also. as this is communal hatred speech he should be arrested and face court decision. as on date not the CM did not speak a word about this which is bad culture and they are indirectly endorsing this


SUBRAMANIAN P
ஏப் 16, 2025 14:33

மானம் கெட்டவன்தான் திமுகவில் இருப்பான். அது சரி..


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 16, 2025 12:26

பொன்முடியாரின் பேச்சு அப்பாவின் கிரீடத்தில் மேலும் ஒரு பொன்முடி


Barakat Ali
ஏப் 16, 2025 11:38

ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு, அவருக்கு வாக்களித்த தொகுதி மக்களிடம் பேசலாமே ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை