வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வெட்டி ..... நித்திரைக்கு கேடு என்ற உண்மையை அதிமுகவினர் எப்போது புரிந்து கொள்வார்கள்?
தமிழ்நாடும், கேரளமும் - ஒரிசா-1, ஒரிசா -2 ஆகும் - வெகு விரைவில். இரண்டு மாநிலங்கிளிலும் பிஜேபி சர்க்கார் அமையும்.
அமித்ஷா இன்னும் சாட்டைய எடுக்கக்கூட இல்லை, அதற்குள் இந்த திமுக கும்பலோட புலம்பல் தாங்க முடியல!!
பாவம் மாதம் ஒருமுறை, அடுத்து வாரம் ஒரு முறை , அடுத்து தினம் ,அடுத்து இங்கேயே டோரா போட்டாலும் தேற போவதில்லை , சரி இவர் உள்துறை வேலையே இல்லையே அங்கே மணிப்பூர் எரிந்து கொண்டு இருக்கு இங்கே டூயட் ADMK உடன் சிரிப்பு தான் வருது
ஆட்டுப்பட்டியில் குள்ள நரி.
மதுரையில் அதிமுக வரவேற்பு, மக்கள் வரவேற்பு இல்லையே தமிழகத்தில் பாஜக வின் செல்வாக்கு என்ன என்பது இப்போது கொஞ்சம் புரிந்திருக்கும்.
இத்தாலி மதம் மாற்றி உத்தர பிரதேசம் ரவுல் மதுரைக்கு வந்தால் மக்கள் ஆதரவு அப்படியே பிச்சிக்கும் ...தமிழ் தமிழன் தமிழன்டா ...
மத்திய பாஜக அமைச்சர்கள், மோடி யார் வந்தாலும் பாஜக மறுபடியும் நோட்டாவுக்கு கீழேதான் ,அயோக்கிய நயவஞ்சக ஊழல் எட்டப்பன் எடப்பாடியுடன் கூட்டாளிகளி திருடனுங்க ,,துடிப்பான நேர்மையான அண்ணாமலையை துரோகத்தால் வீழ்த்திய தமிழக பாஜகவுக்கு ஆதரவு ஓட்டு கிடையாது
தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு அண்ணாமலை அவர்கள் அயராது பாடுபட்டார். அதில் வெற்றியும் கண்டார். அண்ணாமலையை துரோகத்தால் வீழ்த்திய தமிழக பாஜகவுக்கு ஆதரவு ஓட்டு கிடையாது என்ற உங்கள் கருத்தில் நானும் உடன் படுகின்றேன். பாஜக அண்ணாமலை தலைமையில் தனித்து நின்றால் குறைந்த பட்சம் 5 தொகுதிகளாவது கிடைத்திருக்கும். ஆனால் வருகின்ற தேர்தலில் ஒரு சில இடங்களில் அதிமுக வேண்டுமானால் ஜெயிக்கலாம். எதிர்க்கட்சி தலைவராக விஜய் வருவது உறுதியாகிவிட்டது. அதன் பின்னர் பாஜக விழித்துக்கொள்ளும் என்று நம்புகின்றேன்.