உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி நூல்கள் அனைத்தும் நாட்டுடமை: முதல்வர்

கருணாநிதி நூல்கள் அனைத்தும் நாட்டுடமை: முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: நூல் உரிமை தொகையின்றி கருணாநிதியின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்படுகிறது. தனியொரு மனிதரால் இவ்வளவு படைப்புகளை வழங்க முடியுமா எனும் வண்ணம் கருணாநிதி சாதனை படைத்து உள்ளார். 76 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும். 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

sethu
ஆக 26, 2024 09:20

இவனுக காசுக்காக கதைவிடடவன்கள் இவனுகலைக்கப்போய் கவி கன்றாவி , என சொன்னால் பொருந்தும் . கண்ணதாசனுக்கு கவிப்பேரரசு என சொல்லலாம்


sethu
ஆக 26, 2024 09:16

ரூம் போட்டு திருடுவதற்கு எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் இந்த திமுக கும்பல் .


Murthy
ஆக 24, 2024 10:06

அடடா....இனி வான்கோழி போன்ற காவியங்கள் எளிதில் அனைவரும் படிக்க கிடைக்கும் . ....


இராம தாசன்
ஆக 23, 2024 20:03

அப்படியே உங்களின் இன்னும் ஒரு தந்தையின் புத்தகங்களையும் குறிப்பாக 21ம் பக்கம், நாட்டுடைமையாக அறிவியுங்களேன்


Palanisamy T
ஆக 23, 2024 19:37

கருணாநிதி நூல்கள் அனைத்தும் நாட்டுடமை - இதுதான் பிரச்சனையேஇதுநாள்வரை தமிழகத்தில் எத்தனை எத்தனை நல்ல நல்ல நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன என்பதை அரசு தெரிவிக்குமா? அரசின் கொள்கை நல்ல நூட்களை வெறும் நல்ல நூட்களை மட்டும் அரசுடமையாக்குவதா அல்லது எழுத்தாளர் எழுதும் அனைத்து நூட்களுமா ஒருவேளை கருணாநிதியின் சிறந்த நூட்களை மட்டும் அரசுடைமையாக்கி யிருந்தால் இந்த பிரச்சனை மட்டும் இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது


ஆரூர் ரங்
ஆக 23, 2024 12:47

ஆம்..நிறைய பச்சையான மஞ்சள் எழுத்துக்கள். சரோதேவி புத்தகங்களுக்கு முன்னோடி.


venugopal s
ஆக 23, 2024 10:55

இன்றைய காலகட்டத்தில் கருணாநிதி அவர்களின் எழுத்துநடை மற்றும் கருத்துக்கள் மக்களைக் கவராது என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை!


Barakat Ali
ஆக 23, 2024 12:45

அந்தக் காலத்தியே கூட இலங்கையின் தமிழ் இலக்கியவாதிகள் கருணாநிதியை ஒரு இலக்கியவாதியாக ஏற்றுக்கொண்டதில்லை .....


கௌதம்
ஆக 23, 2024 07:48

வான்கோழி, வெள்ளிக்கிழமை விரதம் னு மாபெரும் காவியங்கள்.... நாட்டுடமை ஆக்கத்தான் வேண்டும்.... பாலியல் தெந்தரவு அதிகரித்து வரும் வேளையில் இதெல்லாம் தேவையா?


Stb
ஆக 23, 2024 09:11

correct


God yes Godyes
ஆக 23, 2024 07:31

எழுதியவை அனைத்தும் சினிமா கதை வசனங்கள் தழுவியவை. அதை நாட்டுடமை ஆக்குவதற்கு படத்தயாரிப்பாளர் களம் டைரக்டர்கள் ஆகியோரது முன் அனுமதி பெற வேண்டாமா


Kasimani Baskaran
ஆக 23, 2024 05:53

நோ தாங்க்ஸ்...


மேலும் செய்திகள்





புதிய வீடியோ