உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித் ஷா விருது

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித் ஷா விருது

சென்னை: டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில், இந்திய அளவில் சிறந்த வங்கி சேவைக்கான விருது, தமிழக மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா வழங்க, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் பெற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Apposthalan samlin
நவ 27, 2024 12:38

தமிழகம் எல்லாத்திலயும் முன்னோடி நம்பர் 1


N Sasikumar Yadhav
நவ 27, 2024 12:59

ஆமாமா . விஞ்ஞானரீதியான ஊழல் செய்வதில் டாக்டர் பட்டம் வாங்குமளவுக்கு திமுகவினர் கைதேர்ந்தவர்கள்


புதிய வீடியோ