உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஏப்.,4, 5ல் அமித்ஷா பிரசாரம்

தமிழகத்தில் ஏப்.,4, 5ல் அமித்ஷா பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.ஏப்.,19ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்க்கொண்டு வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ovwjbnnc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.ஏப்.,4 ல் மதுரை மற்றும் சிவகங்கையிலும், 5ம் தேதி சென்னையிலும் அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளதாக பா.ஜ., கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பைரவர் சம்பத் குமார்
மார் 28, 2024 17:19

1). Welcome sir. 2). தற்கால சர்தார் வல்லபாய் படேல் 3). தற்போது போனமுறை மாதிரி மின்சாரம் கட் ஆகாது என்று நம்புவோம். 4). போனமுறை வந்த மின்சாரம் கட் இரண்டு விக்கெட்டுகளை தமிழகம் பறிகொடுத்துவிட்டது.


venugopal s
மார் 28, 2024 16:54

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை தான்


Srinivasan Krishnamoorthi
மார் 28, 2024 16:11

Good man Should take care of security of PM till election is complete Name of Ajit Doval is not heard almost for an half year now


மேலும் செய்திகள்











புதிய வீடியோ