மேலும் செய்திகள்
தி.மு.க., கூறும் எண்ணிக்கை ஏற்புடையதல்ல: மார்க்சிஸ்ட்
3 minutes ago
நடிகர் விஜயை, நாங்கள் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அவர், பா.ஜ.,வின் 'சி -- டீம்' தான் என்றும், அமித் ஷாவின் ஸ்லீப்பர் செல் தான் என்றும் அடித்துச் சொல்கிறேன். பா.ஜ.,வுடன் விஜய் கூட்டணி வைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. விஜய், ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் வாங்குகிறார் என த.வெ.க.,வினர் கூறுகின்றனர். தியேட்டர் டிக்கெட்டுகளை 'பிளாக்'கில் விற்றால்தான், அந்தளவு தொகையை அவர் சம்பளமாகப் பெற முடியும். ஒரு டிக்கெட் விலை 80 ரூபாய் என்றால், 'பிளாக்'கில் 1,000 ரூபாய்க்கு விற்கின்றனர். அப்படியென்றால், 920 ரூபாய் கருப்பு பணத்தை தான் சம்பளமாக பெறுகிறார். இதையெல்லாம் பேசினால் விஜய் மாட்டிக் கொள்வார். அது தெரியாமல் தான் விஜய் பேசி வருகிறார். -- ரகுபதி, தமிழக அமைச்சர், தி.மு.க.,
3 minutes ago