வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அய்யய்யோ இவருக்கு என்னாச்சுது? கண்ட கண்ட திசையை நோக்கி என்னவெல்லாமோ பேசுகிறார்? பாவம் தொண்டை வறண்டுவிடப்போகிறது.
What is going on in Tamil Nadu cannot be changed by talks of people like Mr.Annamalai. So long as, votes can be purchased, freebies are given NOTHING will change, as people are voting and electing the same party since 1967.
கிரி நீ ... தெரியும்
அண்ணாமலை அவர்கள் எத்தனை முறை மும்மொழி பற்றி கேட்டாலும் சரியான பதில் வரவில்லை.முட்டு கொடுப்பவர்களுக்கும்பதில்சொல்ல தெரியாது.ட்ரம்ப் மணிப்பூர் என்று அப்பாவித்தனமா பதில்தான் பதிவு செய்ய தெரியும்.ஒரு பொய்யை நூறு தடவை சொன்னால் உண்மை ஆகி விடும் என்பது பழமொழி.இப்போது முதல்வர் அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறார்.
துண்டு சீட்டில் எழுதி கொடுத்தாலே தப்பு தப்பாக படிக்கும் சாத்தான் படித்த அண்ணாமலை பேசுவதை புரிந்து கொள்ளுமா ?
செயற்கை தலை உள்ளவன்லாம் செயற்கை நுன்னறிவு பத்தி பேசுற கொடுமைய பாத்தீங்களா!!. ஏஐ மொழிபெயர்ப்பு இருப்பதால் தமிழ் கூட படிக்க வேண்டாமே?? என்ன கேவலமான விடியல் இது..
ட்ரம்பு தான் காரணம்
நல்ல வேளையாக முதல்வர் எந்த மொழியும் கற்க தேவையில்லை என்று கூறவில்லை. எந்த கொம்பனும் படிக்க வேண்டாம் என்று இனி வரும் காலங்களில் கூறுவாரோ?
நிர்வாக சீர்கேட்டை மரைக்க முதல்வர் முயற்சி என்றால், திடும் என்று மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு என்று ஒன்றிய அரசு குதிப்பது எதற்காக ? நிர்வாக திறனின்றி மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி செய்வது யார் ? ஏன் ஒரு முதல்வர் கிடைக்கவில்லையா ? இன்னும் காஸ்மீர் பற்றி எறிவது எதனால் உங்களின் அதீத திறமையா ? டெல்லியில் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கி எங்கிருந்தோ வந்த அமெரிக்கா அதிபர் கேள்வி கேட்கவில்லையா ?அப்போது இந்த முகத்தை மறைத்து பதில் சொல்லாமல் நழுவவில்லையா ? டிரம்ப் மிரட்டி பேசினால் பம்முவது ஏன் ? பதவி ஏற்கும்போதே அழைக்கவில்லையே, அங்கெ போயி மண்டியிடுவது ஏன் ? நிர்வாகத்திறமை இல்லை, பயம் வந்தது.
மோடிபோன்றமுட்டாளை விடவா ?
ஐந்து அறிவு ஈன பிறவி madhes
இது போல் கடும் சொற்களை அனுமதிக்கக்கூடாது .
படிக்கும் வாய்ப்பிருந்தும் படிக்காமல் பெண்களை இம்சித்து அலைந்தவன் கைகளில் பூமாலையை கொடுத்தால் என்னாகும் என்பதனை இப்போ பாலிடாயில் பாபு காட்டிக்கொண்டுள்ளான் , அதனை கூட உணராதவனுக்கு பெரியமு ட்டாள் என்ற பெயர் மட்டுமே பொருத்தமாக இருக்குமா , இல்லை அதைவிட கீழான நிலை உண்டா ?
தமிழ் நாட்டில் முப்பது முதல் நாற்பது விழுக்காடு மக்கள் தொகை தமிழை தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள். அதாவது, சென்னை, ஓசூர், கோவை, கிருஷ்ணகிரி மற்றும் வட மாநில எல்லையோர மாவட்டங்களிலும், மேலும் செட்டியார், நாயுடு போன்ற மாநிலம் முழுதும் பரவி வாழும் சமூகத்தினர்களும் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள். அது போன்றே ஓசூர், கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் மாநிலம் முழுதும் காலம் காலமாக பரவி வாழும் ராவ், ராயர்கள், கௌடர் போன்ற சமூகத்தினர் கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள். மலையாளிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். தமிழகம் முழுதும் பரவியுள்ளார்கள். இவர்கள் அன்றி தஞ்சாவூர் மற்றும் சென்னையில் பரவலாக குஜராத்தியர்களும், மராட்டியர்களும், சென்னை, மற்றும் தமிழக பெரு நகரங்களில் பஞ்சபியினர், வங்காளிகள், ராஜஸ்தானியர்கள், பீகாரிகள் போன்ற இந்தியாவின் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரும் வீட்டில் அவர்களின் தாய் மொழியைத்தான் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் அவர்களின் வாரிசுகள் தாய் மொழியில் எழுதப்படிக்க தெரியாதவர்களாக இருப்பதில் பெரும் வருத்தம். இது போன்றே இந்தியா முழுதும் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினர் முழுமையான தாய் மொழி கற்காதது பெரும் வருத்தமாக உள்ளது. புதிய மொழி கொள்கைப்படி முதல் மொழியாக அவர்கள் வாழும் மாநிலத்தின் மொழியில் படிப்பார்கள். இரண்டாவது மொழியாக ஆங்கிலம் கற்பார்கள். மூன்றாவது மொழியாக அவர்களின் தாய் மொழியில் எழுதவும் பேசவும் கற்பார்கள். இடம் மாறி வாழ்க்கை வாழும் அத்தனை இந்தியர்களுக்கும் அவர்களின் வாரிசுகள் தாய் மொழி கற்ற திருப்தி ஏற்படும். இப்போது மும்மொழி கொள்கைப்படி மொழி ஆசிரியர்கள் தேவை பற்றி. எந்த ஒரு பள்ளியிலும் மூன்றாவது மொழி தேவை பற்றி கணக்கிடும்போது பத்து மாணவர்களுக்கு மேல் குறிப்பிட்ட மொழி விரும்பும் மாணவர்கள் இருந்தால் அம்மொழிக்கு தனி ஆசிரியர்களை அமர்த்தலாம். ஆரம்ப வருடங்களில் அம்மொழி ஆசிரியர்களுக்கு அதிக வேலை இருக்காது. ஆனால் வெவ்வேறு வகுப்புகளில் மாணவர்கள் படிக்கும்போது அவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். மொழி ஆசிரியர்கள் எட்டாவது வரை பிற பாடங்கள் நடத்துவதும் பிரச்சனை இல்லை. அது மட்டுமில்லாமல் நான்கு ஐந்து பள்ளிகளுக்கு வேலை பளுவிற்கு ஏற்ப ஒரு மொழி ஆசிரியரை நியமிக்கலாம். அவர் வாரம் ஒரு முறை ஒரு நாள் ஒரு பள்ளிக்கு சென்று ஆறு, ஏழு, எட்டு என்று பல வகுப்புகளுக்கும் பாடம் எடுக்கலாம். அடுத்த கேள்வி. முமொழியினால் மாணவர்களின் கற்கும் பளு கூடும் என்பது. ஐந்து முதல் பதினைந்து வயதிற்குள் குழந்தைகளுக்கு மொழிகளை கற்பது மிகக் சுலபமான ஒன்று என்று அறிவியல் முறைப்படி நிரூபித்துள்ளார்கள். மேலும் பல மொழிகள் கற்கும் குழந்தைகளுக்கு மற்ற பாடங்களை கற்கும் அறிவுத் திறன் பல மடங்கு அதிகரிக்கிறது என்பதுதான் உண்மை. கர்நாடகத்தின் மங்களூர், உடுப்பி, கொல்லூர் போன்ற நகரங்களில் இருக்கும் குழந்தைகள் மிக இயல்பாக கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, துளு, கொங்கணி என்று பன்மொழி வித்தகர்களாக இருப்பார்கள். சிலர் மராத்தி கூட இயல்பாக பேசுவார்கள். அவர்கள் திறன் குறைந்து விட்டதா? மூன்று மொழியினால் மேலும் பல பயன்கள் உள்ளன. முதலில் நிறைய தமிழாசிரியர்ககளுக்கு வெளி மாநிலங்களில் வேலை கிடைக்கும். அடுத்ததாக தமிழக அரச பள்ளிகளுக்கு மத்திய அரசின் நிதியினால் பள்ளி ஆசிரியர்களின் தரம், கல்வித் தரம், பள்ளி கட்டமைப்பு தரம் இவைகள் உயரும். இவை எல்லாவற்றையும் விட மிகப்பெரிய பலன் பலம் என்று கூட சொல்லலாம் ஒன்று உண்டு. அதை எந்த அரசியல் கட்சியும் வெளிப்படையாக தெரிவித்ததில்லை. பிஜெபிக்கு அதன் பலன் தெரியும். ஆனால் அதை வெளிப்படையாக சொன்னால் அதையே எதிர்கட்சிகள் எதிர்மறையாக மடை மாற்றி விடுவார்கள். எதிர்க்கட்சிகளுக்கும் அந்த பலன் தெரியும். ஆனால் அதை ஆதரித்தால் அவர்களால் அரசியல் செய்ய முடியாது. அவர்களின் பிரித்து வைத்து ஆள்வது என்பது எடுபடாமல் போய்விடும். அந்த முக்கியமான காரணி, பல மாநில மக்கள் பல மொழிகளை கற்கும் போது தேசிய ஒருமைப்பாடு வளரும். இந்த தேசிய ஒருமைப்பாடு என்றாலே பல பிராந்திய கட்சிகளுக்கு அலர்ஜி / வெறுப்பு. இதே காரணத்தினால்தான் அக்னிபபாத் திட்டம் இவர்களால் எதிர்க்கபடுகிறது. ஏனென்றால் அக்னிபபாத் திட்டத்தில் இணையும் ஒரு இளைஞன் நான்கு வருடம் கழித்து வெளிவரும்போது ஒரு சராசரி இந்தியனைவிட பன்மடங்கு நாட்டுப் பற்று உள்ளவனாக இருப்பான். இந்திய வாக்காளர்கள் பன்மொழியும் கற்று நாட்டுப்பற்று உள்ளவர்களாக ஆகிவிட்டால் பல அரசியல் கட்சிகள் அவர்கள் கொள்கைகளை மொத்தமாக மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அதனால் தான் இவர்கள் அம்மாதிரி தேசத்தை ஒன்று படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வர விரும்புவதில்லை. இப்போது தேவை வெளிப்படையான மனதும் நாட்டின் வளர்ச்சியும்தான். இவர்கள் சொல்வதை பொது மக்கள் யாரும் கேட்டுக் கொள்ளும்முன் உங்கள் ஊரில் இருக்கும் ஒரு ராணுவ வீரனையோ அல்லது வட இந்தியாவிலோ வேறு மாநிலத்திலோ பணி மாற்றம் பெற்று பணி செய்து வந்தவர்களையோ, அங்கு தொழில் செய்பவர்களையோ கேட்டுப் பாருங்கள். பன்மொழி அவசியத்தை அவர்கள் கூறுவார்கள்.
அறிவார்ந்த, மறுக்கவியலாத உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன் .... விடுபட்டு விட்டதோ என்று தேடிப்படிப்பேன் ....
சபாஷ் இறைவி.... நீண்ட கருத்தாய் இருந்தாலும் உண்மையை உரக்க சொன்னீர்கள்.... வாழ்த்துக்கள்....இதே கருத்தைத்தான் தமிழக மக்களும் உள்ளூர ஏற்றுக்கொள்கிறார்கள் ஆனால் என்ன காரணத்தினாலோ அதை வெளிப்படையாக சொல்ல தயங்குகிறார்கள்....!!!
அருமையான பதிவு நான் சொல்ல வந்ததை விரிவாக சொல்லி விளக்கி விட்டீர்கள்